Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கும் ஒரு பாட்டு… அனிருத் குரலில் வாரிசு படத்தின் சர்ப்ரைஸ் பாடல்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (14:49 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத் பிற இசையமைப்பாளர்களுக்கும் பாடல்கள் பாடி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அஜித் நடித்துள்ள ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தில் அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இதையடுத்து இப்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்திலும் அனிருத் விஜய்யின் அறிமுக பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் விரைவில் நடக்க உள்ள வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் அனிருத் இந்த பாடலை மேடையில் பாடுவார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments