Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ ரி ரிலீஸ் அப்டேட்

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:51 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ திரைப்படம் அடுத்த மாதத்தில் ரி ரிலீஸ் ஆகவுள்ளது. இதோடு தும்பாட் திரைப்படமும் அடுத்த மாதத்தில் ரி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments