Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சியின் ‘அரண்மனை 3’: சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (19:40 IST)
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்த ‘அரண்மனை 3’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது, மேலும் இந்த படம் 155 நிமிடங்கள் அதாவது இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் டீசர் ஆகியவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் அரண்மனை மற்றும் அரண்மனை 2 படம் போல மிகப்பெரிய வெற்றியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனைதான் திருமணம் செய்திருப்பேன்… பிரபல நடிகர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments