Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட சுந்தர் சியின் அரண்மனை 4 படக்குழு!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (14:28 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடிபொலியானு.. ட்ரெய்லரே தெறிக்குதே! தமிழிலும் எதிர்பார்ப்பை தரும் மோகன்லாலின் ‘தொடரும்’!

கிரவுட் பண்டிங் மூலமாக உருவாகியுள்ள ‘மனிதர்கள்’… அறிமுக இயக்குனர் ராம் இந்திராவின் வித்தியாச முயற்சி!

நான் கதைக்கேட்டெல்லாம் பாட்டு போடுவதில்லை… அனிருத் ஓபன் டாக்!

சந்தானம் இனிமேல் காமெடி வேடங்களில் நடிப்பார்… சிம்பு அளித்த உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments