Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்விஜய்யின் ‘யானை’ டிரைலர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 30 மே 2022 (20:22 IST)
அருண் விஜய் நடித்த ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது
 
அருண் விஜய்யின், ஆக்சன் காட்சிகள் பிரியா பவானி சங்கர் உடன் ரொமான்ஸ் காட்சிகளில் ராதிகா சரத்குமாருடன் சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் பொருந்திய இந்த ட்ரெய்லர் உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இந்த டிரைலரில் சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த டிரைலர் தற்போது சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது 
 
அருண் விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்துள்ள நிலையில் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இணையம் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments