Webdunia - Bharat's app for daily news and videos

Install App

FIR பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (07:34 IST)
விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எஃப் ஐ ஆர் திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நஷ்டம் இல்லாமல் தப்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments