Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான அசுரன்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (19:12 IST)
தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளி என புகழப்படும் இயக்குனர் வெற்றிமாறன் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு தனுஷை வைத்து "அசுரன்" படத்தை இயக்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு  அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் சுமார் 100 நாட்களை தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. தனுஷின் சினிமா கேரியரில் மிக அதிக வசூல் செய்த படமாக அசுரன் உள்ளது.

இந்நிலையில் இப்போது அசுரன் திரைப்படம் ஜப்பான் நாட்டின் ஒசாகா திரைப்பட விழாவில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திரையிடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments