Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுப்பிக்கப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ… வெளியான அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:46 IST)
ஏவிஎம் ஸ்டுடியோ தற்போது படப்பிடிப்பு தளமாக படங்களிலும், சீரியல்களிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், பொது நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை ஏவிஎம் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்