Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் முதல் சிங்கிள் தயார்… ஆனால் ரிலிஸ் ஆகுமா?

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:47 IST)
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்போது ரிலிஸ் ஆகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே வெளியான போஸ்டர்களும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் ரசிகர்களைக் குஷியாக்கின. இந்நிலையில் தீபாவளியில் இருந்தே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இதுவரை ரிலிஸ் ஆகவில்லை.

இந்நிலையில் முதல் பாடலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் படக்குழு முடிவு செய்து அதற்காக பாடலின் மிக்ஸிங் பணிகளை எல்லாம் முடித்து தயாராக வைத்திருந்ததாம். ஆனால் இப்போது கொரோனா உருமாறிய வைரஸான ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments