Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022ஆம் ஆண்டின் ஆஸ்கர்: சிறந்த அனிமேஷன், துணை நடிகர் விருதுகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (08:05 IST)
2022ஆம் ஆண்டின் ஆஸ்கர்: சிறந்த அனிமேஷன், துணை நடிகர் விருதுகள் அறிவிப்பு!
94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது என்பதும் டூன் திரைப்படம் 6 விருதுகள் பெற்று உள்ளது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது சிறந்த துணை நடிகர் விருது மற்றும் சிறந்த அனிமேஷன் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
 
சிறந்த துணை நடிகர் விருது கோடா படத்திற்கு கிடைத்தது. நடிகர்  டிராய் கோட்சர் (Troy Kotsur) துணை நடிகர் விருது பெற்றார். 
 
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ என்ற திரைப்படம் வென்றது. இந்த படத்தை பைரன் ஹோவார்ட் மற்றும் ஜேம்ஸ் புஷ் இணைந்து  இயக்கி இருந்தனர்
 
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுகாக ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன், லூகா, ஃப்ளீ, தி மிட்செல் vs தி மெஷின்ஸ் உள்ளிட்ட படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments