Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது அனுஷ்காவின் ‘பாகமதி’

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (19:22 IST)
அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படம், ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்கா நடித்த ஒரேயொரு படம் ‘பாகமதி’. ஜி.அசோக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். ஜனவரி 25ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments