Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்தசாமி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (13:36 IST)
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் மே 17-ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் மம்மூட்டி - நயன்தாராவை வைத்து தான் இயக்கிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இப்படம் பல மூறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 11-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியானதால், இந்த படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’திரைப்படம் வரும் மே 17-ஆம் தேதி ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments