Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி பயத்தால் உளறிய சாண்டி - சேரனுக்கு குவியும் மக்கள் சப்போர்ட்!

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (15:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சேரனை தொடர்ந்து தற்போது சாண்டி  இரண்டு பேரை நாமினேட் செய்துள்ளார். 

 
சற்றுமுன் வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் சாண்டி, சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்கிறார்.  அதற்கான காரணத்தை சொன்ன அவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஃ டப்  கண்ட்ஸ்டெண்ட் சேரன் மற்றும் ஷெரின் தான் என்று கூறி அவர்கள் இருவரையும் நாமினேட் செய்கிறார். 
 
பின்னர் வெளியில் கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டிருக்கும் தர்ஷனிடன் "உங்களுக்கு தெரியும் என் கேம் எப்படி போகுதுன்னு... கண்டிப்பா இப்போ சேரன் சார் போகமாட்டாரு தெரியும்... மக்களோட சப்போர்ட் அவருக்கு இருக்கு.. நம்ம ஒரு பக்கம் யோசிக்குறோம். அவங்க ஒரு கால்கிலேஷன் போடுவாங்கல..? எல்லாமே ஃ டப் தான் என்று கூறி பதற்றத்தில் ஏதேதோ உளறுகிறார் சாண்டி. 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் "சாண்டிக்கு, சேரன் ஜெயிச்சுடுவாரு என்கிற பயம் வந்துவிட்டது. அதனால் இப்படியெல்லம் யோசிக்கிறான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments