Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! இன்னொருவருக்கு கனவு களைய போகிறது.!

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (15:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க கொடுக்கப்பட்ட டாஸ்க்களை சிறப்பாக செய்து நேரடியாக யார் ஃபைனலுக்கு சென்றது என்பதை தெரிந்துகொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். 


 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில்" கேம் கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாபித்திருக்கிறது. என்ன அந்த கேம் உடலால் மோதி விளையாடுவதா? மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்து தான் . இதில் மனதால் மோதுபவர்களுக்கு காயம் அதிகமாக ஏற்பட கூடும். இந்த வெற்றி பயணத்தை நோக்கிய ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது, இன்னொருவருக்கு கனவு களைய போகிறது என கூறுகிறார் கமல். 
 
இந்த வீடியோவை பார்த்த ஏராளமான நெட்டிசன்ஸ் கோல்டன் டிக்கெட் முகனுக்கு, வெளியேறப்போவது ஷெரின் என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அவர்கள் கூறியவாறே நடக்கிறதா என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments