Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலரது சூழ ரூபம் விஸ்வரூபம் எடுத்துள்ளது - விறுவிறுப்பை தூண்டும் ப்ரோமோ!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (13:34 IST)
பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ டாஸ்க் இந்த கடந்த வாரம் முழுக்க பரபரப்பாக நடந்து முடிந்தது. அதில் ஹைலைட்டான ஒன்று தாமரை மற்றும் பிரியங்காவிற்கு இடையே நடந்த சண்டை  தான். இருவரும் ஒருவரை ஒருவர் தடுத்து நிறுத்துகிறேன் என கூறி கை கலப்பில் இறங்கிவிட்டனர். 
 
விதிகளை மீறிய இந்த விளையாட்டை குறித்து கமல் இன்று பஞ்சாயத்து செய்தார். முதல் ப்ரோமோ வெளியானது. அதில், பாதியில் வந்த அமீர் டிக்கெட் டூ பைனலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் என அறிவித்தார். அதையடுத்து கலகலப்பாக இருந்த இந்த பிக்பாஸ் வீடு கை கலப்பில் முடிந்தது. அந்த சம்பவத்தை குறித்து சம்மந்தப்பட்ட இருவரிடையேயும் விசாரணை நடத்தினார் கமல். இதோ அந்த ப்ரோமோ வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments