Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (18:01 IST)
தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் இடம்பிடித்துள்ளது.  நடிகர் கமல்ஹசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு பிரபலமாகினர்.

இந்த நிலையில்,  பிக்பாஸ்- 5 வது சீசனில் கலந்துகொண்ட  நிருப் ரெயின்போ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார். இப்பட்த்தில் 7 ஹீரோயின் கள் நடிக்கவுள்ளனர்.  இவர்களுடன் இணைந்து மனோரமா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை விவேக் கைபா இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments