Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் ஆளே அடையமின்றி மாறிப்போன கவின் - பரிதாபமான புகைப்படம் இதோ!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (12:48 IST)
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று மாபெரும் பிரபலடைந்தவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிக்பாஸ் வாய்ப்பை கைப்பற்றிய இவர் பிக்பாஸில் நுழைந்த ஆரம்பத்தில் சாக்ஷி,  அபிராமி , லாஸ்லியா என ஒருவரையும் விட்டு வைக்காமல் காதலில் விழுந்தார்.

பின்னர் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி கிசுகிசுக்கப்பட்டார். அந்நிகழ்சச்சிக்கு பிறகு தொடர்ந்து அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் கவின் தனது சமூகவலைத்தளத்தில் ஆளே அடையாளமின்றி நீண்ட தாடியுடன் உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரௌடி போல் இருக்கும் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

As i am suffering from quarantine.. !

A post shared by Kavin M (@kavin.0431) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments