Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்த் பிரச்சனைனா வீட்ல உட்கார வேண்டியதுதான! - பிக்பாஸ் வீடியோ

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (13:14 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.  
 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், தாடி பாலாஜியின் மனைவி நித்யாவை கேப்டனாக பிக்பாஸ் அறிவிப்பது, அது கேட்டு மற்றவர்கள் அதிர்ச்சியடைவதும் காட்டப்பட்டது.
 
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்படுள்ளது. அதில், நடிகர் டேனியலிடம் வைஷ்னவி பேசும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. உடம்பு சரியில்லை எனில், வீட்ல உக்கார வேண்டியதுதான.. என அவர் பேசுகிறார். ஆனால், அவர் மும்தாஜை கூறுகிறாரா இல்லை மமதி சாரியை கூறுகிறாரா என்பது தெரியவில்லை.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments