Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் பட்டப் பெயர்கள்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (14:11 IST)
பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு டேனியல் பட்டப் பெயர் வைத்து கலாய்த்து வருகிறார். அந்த பெயர்கள் குறித்து கீழே பார்ப்போம்.
 
1. பொன்னம்பலம் எப்போதும் பெரிய ஜோக்குகள் சொல்வதால் அவருக்கு பெரிய ஜோக் பென்னம்பலம் எனப் பெயர்.
 
2. எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால் ரித்விகாவை மண்ட கசாயம் எனக் கூறினார்.
 
3. நித்யாவை பெயர் சொல்லி அழைத்தால் வர மாட்டார். ஆனால் பீனிக்ஸ் பறவை என்று அழைத்தால் உடனே வருவார். அதனால் நித்யாவின் பெயர் பீனிக்ஸ் பறவை.
 
4. சூப்பர் சிங்கரில் இசை பாடகராக உள்ளதால் ஆனந்த் பெயர் இசை.
 
5. எப்போதும் விஷம் தனமாக எதாவது சொல்வதால் ஜனனி ஐயரின் பெயர் விஷ பாட்டில்.
 
6. ஜஸ்வர்யா வீட்டிற்குள் வரும் போது உற்சாகமாக இருந்து தற்போது பொறுமையாக மாறி விட்டதால் அவருக்கு ஆமை வடை எனப் பெயர்.
 
7. எப்போதும் தலைவலி ஏற்படுத்தும் வகையில் யாஷிகா பேசுவதால் அவருக்கு தலைவலி மாத்திரை என்று பெயர் வைத்துள்ளார்.
 
8. ஷாரிக் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் அவருக்கு மாவு மிஷின் என்று பெயர்.
 
9.தாடி பாலாஜிக்கு டல்கோ என்று பெயர்.
 
10. மகத்திற்கு மூலக் காய்சல் என்று பெயர்.
 
11. ரம்யாவின் தலைமுடி ஜமீன் கோட்டையில் வரும் சூனிய கிழவி போல் உள்ளதால் அவருக்கு சூனிய கிழிவி எனப் பெயர் 
 
வைத்துள்ளார்.
 
12. டேனியிலுக்கு எல்லோரும் சேர்ந்து பரோட்டா மாஸ்ட்ர் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
13. செண்ட்ராயன் மற்றும் மும்தாஜுக்கு இன்னும் பட்டப் பெயர் வைக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments