Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் முகின் நடிக்கும் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:50 IST)
பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நடக்கும் வேலன் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிக்பாஸ் முகின் நடிக்கும் மற்றொரு திரைப்படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’மதில் மேல் காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
முகின் ஜோடியாக திவ்யபாரதி நடக்கும் இந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால், கலக்கப்போவது யாரு பாலா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே வெப்பம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments