Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வார நாமினேஷனில் யார் யார்? ஆயிஷாவுக்கு செக்?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் வரும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த வார பிக்பாஸ் நாமினேஷனில் 6 பேர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கி கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பியர் ஆயிஷா என்பது தெரிந்ததே. அவர் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளதால் கண்டிப்பாக அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த வாரம் நாமினேஷன் ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, அசீம், விக்ரமன்
ஆகிய 6 பேர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்படுபவர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கங்குவா’ தோல்வியில் இருந்து மீண்டாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!

வித்தியாசமான உடையில் ஸ்டைலான போஸ் கொடுத்த ரெஜினா!

ஹோம்லி உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

இந்த தமிழ்ப் பாடலைதான் நான் அதிகமாகக் கேட்கிறேன்… கோலி பகிர்ந்த தகவல்!

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி அமைதியை கொண்டு வருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments