Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (21:02 IST)
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் பைனலுக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவரான ரம்யா பணப்பெட்டி வாங்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு வெளியேறலாம் என்ற ஆப்ஷன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். கடந்த சீசனில் கூட கவின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இந்த சீசனில் ஒரு வாய்ப்பு வருவதாகவும், ஆரி தான் வின்னர் என முன்கூட்டியே கணித்துவிட்ட ரம்யா பண பெட்டியை வாங்கிக் கொண்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன 
 
ஆனாலும் இதனை ரம்யா தரப்பிலிருந்தும் பிக்பாஸ் குழுவினர் தரப்பிலிருந்தும் உறுதிசெய்யப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை இது குறித்த காட்சிகள் வரும் என்றும் அன்று இதனை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது
 
அப்படி என்றால் இறுதிப்போட்டிக்கு 5 பேர்கள் மட்டுமே செல்வார்கள் என்பதும் அதில் யார் வின்னர் என்பதுதான் தற்போது கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments