Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:36 IST)
வெளியானது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் இன்று காலை விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று முன்னர் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது
 
இதில் கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா என்று கூறுவதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
அனேகமாக அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அதனை அடுத்து 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வித்தியாசமாக தேர்வு செய்ய  விஜய் டிவி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments