Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி.. 2 பேர் எலிமினேஷன்.. களைகட்ட போகிறது பிக்பாஸ்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (08:05 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் நேற்று ஐந்து பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று உள்ளே சென்ற ஐந்து பேர்கள் தினேஷ், அன்னபாரதி, விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிராவோ மற்றும் கானா பாலா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கானா பாலா ஒரு பாடகர் என்பதும், விஜே அர்ச்சனா தொலைக்காட்சி சீரியல் நடிகை என்பதும், அன்னபாரதி பட்டிமன்ற பேச்சாளர் என்பதும், தினேஷ் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த ரச்சிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது  மீண்டும் 18 பேர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்க்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments