Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்மியின் சர்ச்சை புகைப்படம்: மோசமாக திட்டும் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (18:57 IST)
தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சார்மி. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு  கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.



இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்