Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை நீடிப்பு

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:50 IST)
நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்த வழக்கில் இடைக்காலத் தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
விஜய் நடித்த புலி திரைப்படத்தில் அவர் பெற்ற வருவாய் 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி அவருக்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதத்தை வருமான வரித்துறை விதித்தது 
 
இதனை எதிர்த்து விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அபராதத்திற்கு இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் அபராதத்தை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில்  இடைக்கால தடையை அக்டோபர் 26ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments