Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளாக ஹவுஸ்மேட்ஸ்: கஸ்தூரி டீச்சரா? சத்துணவு ஆயாவா?

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (09:20 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர்.
 
பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்று கூற முடியாது. சாண்டி வழக்கம்போல் கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கலாய்க்கின்றார். டாஸ்க் என்பதால் சாண்டி கலாய்ப்பதை கஸ்தூரி பொறுத்துதான் ஆக வேண்டும். 
 
கவின், ஷெரின், தர்ஷன் ஆகியோர் வழக்கம்போல் டாஸ்க்காக இருந்தாலும் அதிலும் ரொமான்ஸை கலக்குகின்றனர். வனிதாவுக்கு மாணவி வேடம் கொடூரமாக உள்ளது. இதையெல்லாம் பார்க்க பார்வையாளர்களுக்கு மிகுந்த மனதைரியம் வேண்டும். மொத்ததில் இந்த வார டாஸ்க் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும்போல் தெரிகிறது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments