Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனம்!- 'ஆஸ்கர் கலைஞருக்கு' நெட்டின்கள் கண்டனம் !

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (22:33 IST)
மீபத்தில்  ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்.  ராம்சரண் , ஆலியாபட் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் பாகுபலி பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டி சூப்பட் ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் எஞ்சினியர், எடிட்டர், ஆடியோ மிக்சர் என பன்முகம் கொண்ட ரசூல் பூக்குட்டி  சர்ச்சைக்குரிய விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், gay love story -  ஒருபால் ஈர்ப்ப்பாளர்களின் காதல் கதை என விமர்சித்துள்ளார்.

உலகச் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் மற்றும் இந்தியாவின் தேசிய விருதுகள் வென்ற ரசூல் பூக்குட்ட்டியிடம் இருந்து  இந்தக் கருத்தை எதிர்பார்க்க்கவில்லை என அவரது கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகின்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments