Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபத்தில் சிக்கிய ''குக் வித் கோமாளி ''பிரபலம் ..ரசிகர்கள் ஆறுதல்

Pavithra Lakshmi
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:17 IST)
குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான  நடிகை விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் உள்ளது விஜய் டிவி. பல பொழுதுபோக்கு அம்சங்களுடன்  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது.

இதில், ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.  அதன்பின்னர், நாய் சேகர்  படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில்,  ரசிகர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், தான் சிக்கி 3 வாரங்கள் ஆகிவிட்டதாகவும், இதில், இருந்து மீண்டும் வருவதாகக் கூறியுள்ளார். அவரை விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தின் 2 வது பாகம்....இவர்தான் இசையமைப்பாளர்