Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்த போட்டியாளர்.. அறிவுரை கூறியவுடன் அழுத வீடியோ..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (13:18 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பதை யூகிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் வீட்டின் நினைவு வந்து விட்டதால்தான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கடந்த சில நாட்கள் ஆகக் கூறி வரும் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் திடீரென சுவரேறி உதிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு குறிப்பிட்ட அளவு சுவரேறியவுடன் அவரால் ஏற முடியவில்லை என்றவுடன் மீண்டும் இறங்கிவிட்டார். இதனை அடுத்து கன்பக்சன் அழைக்கப்பட்டு  அறிவுரை கூறப்பட்டது.

பிக்பாஸ் அறிவுரை கூறியவுடன் கண்ணீருடன் இனிமேல் நான் இவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பரணி என்ற போட்டியாளர் சுவரேறி குதித்து தப்பிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி & வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’!

சூர்யவம்சம் 2 படத்தில் சிவகார்த்திகேயன்… தேவயானி கணவர் சொல்லும் ஐடியா!

சூர்யா 46 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா?

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments