Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகைக்கு கொரொனா....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (14:37 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்திலும் கொரொனாவால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில், போடா போடி, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில தினங்களில் தன்னைச் சந்தித்தவர்கள் கண்டிப்பாக உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments