Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ’’வாத்தி கம்மிங்….’’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய கிரிக்கெட் வீரர் !

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (18:39 IST)
சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸான படம் விஜய்யின் மாஸ்டர். இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த வாத்தி கம்மிங் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். அதுமட்டிமிற்னி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய பொழுதுபோக்காக இது இருக்கும். எனவே முன்னாள் சென்னை அணிவீரர் ஹர்பஜன் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments