Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவி திவ்யதர்ஷினி வெளியிட்ட நீச்சல்குள வீடியோ: இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (22:06 IST)
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவரும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவருமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார்
 
சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள டிடி அங்கிருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டே காலை உணவு சாப்பிடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
விஜய் டிவி திவ்யதர்ஷினி வெளியிட்ட நீச்சல்குள வீடியோ
ஏற்கனவே பல தமிழ் நடிகைகள் சமீபகாலமாக மாலத்தீவு சென்றுள்ள நிலையில் தற்போது டிடியும் மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் இன்று அவர் பதிவு செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments