Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனங்களுக்குக் காதுகொடுத்த டியர் காம்ரேடு – 14 நிமிஷம் கட் !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (13:27 IST)
ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்று டியர் காம்ரேட் படத்தில் இருந்து 14 நிமிடக் காட்சிகளைக் குறைத்துள்ளது படக்குழு.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஹிட் ஜோடியின் இரண்டாவது படமாக டியர் காம்ரேட் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகியது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.

அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படத்தைப் பற்றி ரசிகர்கள் ஒரேக் குறையாக படத்தின் நீளம் இருந்தது. படம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடுவதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது என்ற விமர்சனத்தை அடுத்துப் படத்தில் இருந்து 14 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியுள்ளது. குறைக்கப்பட்ட பதிப்பு நேற்று மாலைக் காட்சியிலிருந்து ஒளிபரப்பாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments