Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ’D44' பட டைட்டில்: சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:09 IST)
தனுஷ் நடித்துவரும் 44வது திரைப்படத்தின் அப்டேட்களை இன்று காலை முதல் வரிசையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் தனுஷ் நடிக்கும் ’D44' திரைப்படத்தின் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று உள்ளனர்
 
சமீபத்தில்தான் தனுஷின் 43வது திரைப்படத்தின் டைட்டில் மாறன் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சினிமாவை விட்டு போக மாட்டார்.. போக கூடாது! - ‘சச்சின்’ பார்த்த மிஷ்கின் ரியாக்‌ஷன்!

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments