Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’: இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:10 IST)
தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்
 
இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற தாய்க்கிழவி என்ற சிங்கிள் பாடல் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடலான மேகம் கருக்காதா என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

படமே இல்லாமல் இருந்த இயக்குனர். கார்த்தி வாய்ப்பு கொடுத்தும் கடுப்பேத்தியதால் பரபரப்பு..!

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments