Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் கௌதம் மேனனின் ஆஸ்தான தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (10:10 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

விக்ரம் நடிப்பில் இப்போது பொன்னியின் செலவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது.

பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் – விக்ரம் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்துள்ளனர்.

இதையடுத்து ரிலீஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தை ஐசரி கணேஷ் நிறுவனத்தின் மூலமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் கௌதம் மேனன். விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments