Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ நட்சத்திரம் ஷூட்டிங்… மறுபடியும் முட்டிக்கொண்ட விக்ரம் & கௌதம் மேனன்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (17:19 IST)
விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

விக்ரம் நடிப்பில் இப்போது மகான், கோப்ரா, பொன்னியின் செலவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இவை இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

அந்த படத்தை முடித்தபின் தனது சிகையலங்காரத்தை மாற்றிவிட்டு, பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்படட்து. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கினார். ஆனால் படப்பிடிப்பைத் தொடங்காமல் கௌதம் மேனன் விக்ரம்மை டப்பிங் பேச சொன்னதால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாம். இதனால் துருவ நட்சத்திரத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments