Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷானின் தந்தை வெளியிட்ட டயட் வீடியோ… இளமையின் ரகசியம் இதுதானா?

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:17 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி யூடியூப் பக்கத்தில் தனக்கெனெத் தனி சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் தனது உடல் ஆரோக்கியம்,  சினிமா பயணங்கள் குறித்து அவர் பேசி தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் மற்றொரு வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

23, 2020 அதில் , தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியத்தைக் கூறியுள்ளார்.

Have no words, Inspiration personified. Proud of u dad @GkReddy1939 at the age of 82 you are teaching exercise 2 everyone and now you have upgraded yourself by teaching diet to everyone for a healthy lifestyle. Dad you are always an Inspiration 2 me...GBhttps://t.co/SjdPChevOd — Vishal (@VishalKOfficial) October

 மேலும் தானிய வகைகள்,பருப்பு, பழங்க, கேரட் போன்ற உணவு வகைகளே தனுது உடலை இந்த வயதிலும் இப்படி வைத்திருக்கக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments