Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டர் கணக்கை திடீரென டெலீட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (13:31 IST)
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது டுவிட்டர் கணக்கை திடீரென டெலிட் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாகவும் உருவாக்குபவர் வெற்றிமாறன்,
 
அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் திடீரென தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. விடுதலை, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கவனச்சிதறலை தடுக்க அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments