Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் & ஷங்கர் இணைந்து ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்… முதல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

மணிரத்னம் & ஷங்கர் இணைந்து ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்… முதல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (15:47 IST)
இயக்குனர்கள் பலர் சேர்ந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தலைமையில் பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், இயக்குனர் சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் இணைந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சியில் ஈடுபடும் சூர்யா