Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்யம் 2 தெலுங்கு வெர்ஷன் ரிலிஸ் அப்டேட்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (16:28 IST)
திருஷ்யம் 2 தெலுங்கு பதிப்பும் அமேசான் ப்ரைம் வீடியோவில் விரைவில் வெளியாக உள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த பிரம்மாண்ட வெற்றியால் சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலிஸாகி வெற்றி பெற்று, இப்போது அதுவும் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இதில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கு பதிப்பான திருஷ்யம் 2 இப்போது அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments