Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி ஆர் பியில் எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளிய பிரபல சீரியல்!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:37 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாவதால் நேரடி ஒளிபரப்பில் மிஸ் செய்பவர்கள் பின்னர் இணையத்திலும் அல்லது மறு ஒளிபரப்பிலும் கண்டு களித்து வருகின்றனர். தொடர்ந்து டி ஆர் பி யில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியல் இப்போது சன் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் கயல் சீரியல்தான் கடந்த வாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் எதிர் நீச்சல் சீரியல் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments