Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் ரீமேக் படத்தில் இணைந்த பிரபல நடிகை ...இயக்குநர் யார் தெரியுமா??

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (22:12 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது நடிப்பில் த்ரிஷயம் 2 படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விரையில் கமல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷயம் 2 படம் தெலுங்கில் ரிமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிக்கவுள்ளனர்.  இந்நிலையில் இப்படத்தில் இன்று நடிகை பூர்ணா இணைந்துள்ளார்.இவர் வழக்கறிஞராக நடிக்கவுள்ளார்.

மேலும் த்ரிஷ்யம் 1 பாகத்தை தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியா தற்போது தேர்தல் வேலைகளில் இருப்பதால் இப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments