Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் திரைக்கதை எழுத தொடங்கிய பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (15:08 IST)
கொரோனா தடுப்பாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தை பலரும் பிரயோஜனப் படுத்திவருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர்கள், நடிகைகள், வீடியோ வெளீயிட்டு, ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 7 ஜி ரெயின் போ காலனி, மதுர போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால் தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில், ஒரு படத்துக்கான திரைக்கதை எழுதிவருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், தினமும் விலங்குகள்,பறவைகளுக்கு உணவு கொடுக்கவும் நேரம் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments