Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகையின் .சினிமா ஷூட்டிங்கை நிறுத்திய விவசாயிகள்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (15:56 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வரும் புதிய படமான குட்லக் ஜெர்ரி படத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தினர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர்  தடக், கோஸ்ட் ஸ்டோரிஸ், அங்கிரேஸி மீடியம் , குஞ்சன் கசசேனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை சித்திக் சென்குப்தா இயக்க, இப்படத்தை இயக்குநர் ஆனந்த் ராய் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பஸ்சில் பதானா ந்கரில் நடைபெற்று வந்தது. இதைப் பார்த்த விவசாயிகள் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்துக் கூறிய விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராடிவரும்  விவசாயிகளுக்கு எந்தப் பாலிவு நடிகர்களும் ஆதரவு தரவில்லை. என்று கூறி இப்படக்குழுவினருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய இயக்குநர், விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை கான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என்று கூறி அவர்களைச் சமாதானம் செய்தார். பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் 3 மணிநேரம் படப்பிடிப்பு தடைபட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments