Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தில் ஜோடியாக பாடிய செந்தில் ராஜலெட்சுமி தம்பதி!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:41 IST)
செந்தில் ராஜலெட்சுமி தம்பதியினர் விஜய் 66 படத்தில் ஒரு பாடலை சேர்ந்து பாடியுள்ளனர்.

விஜய் பீஸ்ட் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதால் இப்போது அவருடைய அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் விஜய் தனது குடும்பத்தோடு லண்டனில் உள்ள மாமனார் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட செல்கிறார்.

அங்கிருந்து மீண்டும் பொங்கல் முடிந்துதான் திரும்புகிறார். அவர் லண்டனில் இருந்து திரும்பியதும் வம்சி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அந்த படத்துக்கான பாடல் கம்போஸிங் வேலைகள் இப்போது சென்னையில் நடந்து வருகிறதாம். 

இந்நிலையில் இன்று இந்த படத்துக்காக தமன் இசையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலெட்சுமி தம்பதியினர் ஒரு குரல்களில் இன்று முதல் பாடல் பதிவு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments