Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"சோறு தான் முக்கியம்" வைரலாகும் குட்டிச்சிறுவனின் கியூட் வீடியோ

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (15:00 IST)
இன்றைய காலகட்டத்தில் தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு பஞ்சமே இல்லாத வகையில் சமூகவலைத்தளங்கள் உருமாறிவிட்டது.  அவரவர் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தங்களுக்கு பிடித்தமான சிலவற்றை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.


 
அந்தவகையில் நேற்று ஒரு குட்டி பையனின் வீடியோ சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வைரலாகியது. அதில் ஒருவர் அந்த ஒரு குட்டி பையனிடம் , இளைஞர் அணி  சங்கத்தில் நீ சேர்ந்துட்ட  அதனால 2000 ரூபாய் உங்க அம்மாவிடம் வாங்கிட்டு வா என்று சொல்கிறார் . அதற்கு நான் சாப்பிடு  வாரேன் சாப்பாடுதான் முக்கியம் எனக்கு பசிக்கும்ல என அழுதபடியே அந்த சிறுவன் கூறியது பார்ப்போரை ரசிக்கவைத்தது.
 
இதற்கு முன்பு கூட ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை அடித்த போது அந்த குட்டி குழந்தை அம்மாவிடம் அடிக்க கூடாது , அடிக்காம வாயால குணமா சொல்லணும் என்று அம்மாக்கு அறிவுரை கூறிய வீடியோ வைரலாகி அனைவரையும் கவர்ந்தது.
 
அதனையடுத்து தற்போது சோறு தான் முக்கியம் என்று கூறும் இந்த சுட்டி சிறுவனின் வீடியோ அனைவராலும் பார்க்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வைரலாகியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments