Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல விமர்சனங்களைப் பெறும் கௌதம் கார்த்திக்கின் ‘1947 ஆகஸ்ட் 16’

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:18 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படத்தை ‘1947 ஆகஸ்ட் 16’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸான படம், பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த வாரம் பத்து தல திரைப்படம் வெளியான நிலையில், இப்போது இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், கௌதம் கார்த்திக் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments