Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை லவ் டுடே படத்துல ஓட்டுனாங்க…. கௌதம் மேனனின் பெருந்தன்மை!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (15:07 IST)
சமீபத்தில் ஒரு டௌண்ட் டேபிள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கௌதம் மேனன் தன்னை லவ் டுடே படத்தில் கேலி செய்ததைப் பற்றி பேசியுள்ளார்.

இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே அமைந்துள்ளது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 70 கோடி ரூபாய் வரை திரையரங்குகள் மூலமாக வசூல் செய்தது.

இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒரு காட்சியில் இயக்குனர் கௌதம் மேனனை கேலி செய்வது போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் கௌதம் மேனன் “லவ் டுடே படத்தில் என்னைக் கலாய்த்து ஓட்டி இருந்தார்கள். என்னை அழைத்து இருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்” என பெருந்தன்மையாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments